செங்கல்பட்டு: செங்கல்பட்டு புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம்: கழிப்பறை வசதிக்கு பயணிகள் கோரிக்கை
செங்கல்பட்டு புறவழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். உடனடியாக உரிய வசதிகளை ஏற்படுத்தித் தர பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.