விருத்தாசலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஊராட்சி தலைவர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் ஒன்றிய அண்ணா மறுமலர்ச்சி திட்ட டெண்டர் பணியில் திமுகவினரின் தலையீடு இருப்பதாகக் கூறி ஊராட்சி மன்றத் தலைவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.