விருத்தாசலம்: பணிக்கன்குப்பம் ஆர்ச் கேட் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மின்கம்பத்தில் மோதிய விபத்தில் படுகாயம்
பணிக்கன்குப்பம் ஆர்ச் கேட் அருகே முத்து என்பவர் வேலை முடிந்து மாலை வீடு திரும்பி கொண்டு இருந்த பொழுது நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. பின் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.