ஊத்தங்கரை: பாலம் கட்டுமானப் பணியால் தொடர் விபத்து - பள்ளத்தில் விழுந்த கார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மாரம்பட்டி பகுதியில் பாலம் கட்டுமானப் பணியால் கார் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. எச்சரிக்கை பலகைகள் இல்லாததால் தொடர் விபத்துகள் ஏற்படுவதாக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.