திருப்பூர் தெற்கு: திருப்பூர்: அறிஞர் அண்ணா மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி - வெற்றியாளர்களுக்கு பரிசு!
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டியில் 223 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.