திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஆட்சியரை சந்தித்தார் அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் அவர்களை, அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் நேரில் சந்தித்து பேசினார். இந்த நிகழ்வின் போது ஒன்றிய கவுன்சிலர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உடனிருந்தனர்.