பண்ருட்டி: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மக தேரோட்டம்- MLA ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் கலந்து கொண்டதாக முகநூலில் பதிவு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்திகிரீஸ்வரர் மாசி மக திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.இராதாகிருஷ்ணன் MLA.,அவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டு சிறப்பித்தார் என தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.