தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தச்சமொழி முத்து மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தது. தொடர்ந்து கோபுர கலசம், அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை நடைபெறும்