திருப்பூர் தெற்கு: தாராபுரம்: செல்போன் கடை தொழில் போட்டியில் த.வெ.க நிர்வாகி மீது புகார்
தாராபுரத்தில் செல்போன் கடை நடத்துவதில் ஏற்பட்ட தொழில் போட்டியில், த.வெ.க நிர்வாகி மற்றும் அவரது நண்பர்கள் தன்னை தாக்கியதாகக் கூறி, பாதிக்கப்பட்ட பெண் திருப்பூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.