கொடைக்கானல்: கொடைக்கானலில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் தத்ரூபமான ஒத்திகை நிகழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலநடுக்கம் ஏற்பட்டால் மீட்பது எப்படி என்பது குறித்த தேசிய பேரிடர் மீட்பு குழுவின் (NDRF) தத்ரூபமான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.