வாணியம்பாடி: பெட்ரோல் பங்கில் தீப்பற்றிய ஆட்டோ - ஊழியரின் துரிதத்தால் தப்பித்த விபத்து!
வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில், கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த ஆட்டோவில் திடீரென தீப்பிடித்தது. தீயணைப்பான் கருவி மூலம் ஊழியர் வினித் தீயை அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.