விருத்தாசலம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட ஸ்டிராங் ரூமில் ஓட்டு பதிவு இயந்திரங்கள் இறக்கி வைக்கபட்டன
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 286 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் 686 ஓட்டு பதிவு இயந்திரங்கள், 371 விவிபாட் இயந்திரங்கள் இறக்கி பாதுகாப்பாக வைக்கபட்டு, துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.