திண்டுக்கல் மேற்கு: மதுரை நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய கைதி திண்டுக்கல்லில் கைது!
மதுரை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய சிறுமலையைச் சேர்ந்த ராஜா, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி தனிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதி தப்பி ஓடிய சிறிது நேரத்திலேயே திண்டுக்கல் அருகே பதுங்கியிருந்த நிலையில் அவர் பிடிபட்டார்.