#விழுப்புரம் | அசத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்! பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்! 🎓 Check dam-கள் முதல் மதிய உணவுத் திட்டம் வரை தத்ரூபமாக விளக்கிய ஊமை நாடகம்!
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள அரசமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா (கல்வி வளர்ச்சி நாள்) மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக அவர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம், பள்ளிச் சீருடைத் திட்டம் மற்றும் விவசாயத்திற்காகக் கட்டப்பட்ட தடுப்பணைகளின் முக்கியத்துவத்தைப் பாடல்கள் பாடியும், தத்ரூபமாக ஊமை நாடகம் (Mime Show) நடித்தும் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாணவர்களின் இந்த அசாத்திய திறமையையும், காமராஜர் குறித்த விழிப்புணர்வு முயற்சியையும் பாராட்டி உங்களது வாழ்த்துகளைக் கமெண்ட்டில் பகிருங்கள்! 👇
#Kamarajar #KamarajBirthAnniversary #GovtSchoolStudents #MimeShow #EducationDevelopmentDay #Arasamangalam #TamilNadu #NEWS32