திருப்பத்தூர்: காக்கங்கரை அரசு குளத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி - பொதுமக்கள் புகார்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் காக்கங்கரை கிராமத்தில் அரசு குளத்தை ஆக்கிரமிக்க முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.