திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மின் ஊழியர்கள் போராட்டம்: தனியார் மயத்திற்கு எதிர்ப்பு!
திருப்பத்தூரில் மின் கணக்கீட்டு பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை எதிர்த்து மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக இந்த போராட்டம் நடைபெற்றது.