திருச்செங்கோடு: சாக்கடை கழிவுநீர் தேக்கம் - ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குமாரமங்கலம் 87 கவுண்டம்பாளையம் பகுதியில் சாலைகளில் சாக்கடை நீர் தேங்கி வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நடவடிக்கை எடுக்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து நவம்பர் 12-ம் தேதி இரவு பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.