மரக்காணம்: கொள்ளுமேடு கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மரக்காணம் அருகே கொள்ளுமேடு கிராமத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 78 ஆம் ஆண்டு மயான கொள்ளை சூறை உற்சவ திருவிழா இன்று மாலை 6 மணி அளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசன மேற்கொண்டனர்.