Public App Logo
Jansamasya
National
Delhi
South_delhi
Worldenvironmentday
Beattheheat
Beatncds
Stopobesity
Hiv
Aidsawareness
Oralhealth
Mentalhealth
Seasonalflu
Worldimmunizationweek
Healthforall
Sco
Blooddonation
Saynototobacco
Vayvandanacard
Ayushmanbharat
Tbmuktbharat
Pmjay
Jansamasya
Liverhealth
Sicklecellawareness
Worldliverday
Snakebite
North_east_delhi
Digitalhealth

News in Anaicut

அணைக்கட்டு: ஒடுகத்தூர் அடுத்த கரடிகுடி பகுதியில் ஆடி முதல் நாளில் பாறைகளுக்கு நடுவே முருகர் சிலை கண்டெடுப்பு

Anaicut, Vellore | Jul 17, 2025

அணைக்கட்டு: வேலூர் அடுத்த ஆரியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள தங்கக் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

Anaicut, Vellore | Jul 16, 2025

அணைக்கட்டு: இலவம்பாடியில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்த புள்ளிமான் தவறி விழுந்த புள்ளி மானே மீட்ட தீயணைப்புத்துறையினர்

Anaicut, Vellore | Jul 13, 2025

அணைக்கட்டு: குப்சூர் மலை கிராமத்தில் இறந்தவர்களின் ஆவிகளுக்கு படையலிட்டு வீட்டிற்கு அழைக்கும் அமானுஷ்ய நிகழ்ச்சி ரத்தம் சொட்ட சொட்ட ஆவிவந்து ஆடிய உறவினர்கள்

Anaicut, Vellore | Jun 23, 2025

அணைக்கட்டு: கார்கில் போர் நினைவு தினம் அனுசரிப்பு - போரில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு கன்னிகாபுரத்தில் நினைவு பரிசு

அணைக்கட்டு: பள்ளிகொண்டா அகரம் சேரியில் கீழே விழுந்த தேங்காயை எடுத்துச் சென்று 70 வயது மூதாட்டி மீது தாக்குதல் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Anaicut, Vellore | Jun 22, 2025

அணைக்கட்டு: பொய்கை பேருந்து நிலையம் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது

Anaicut, Vellore | Jun 15, 2025

அணைக்கட்டு: ஒடுக்கத்தூர் அருகே 12ம் வகுப்பு பயிலும் 16 வயது மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

Anaicut, Vellore | Jun 12, 2025

அணைக்கட்டு: அரசம்பட்டு காப்பு காட்டு பகுதியில் டிராக்டரில் மணல் கடத்திய வாலிபர் கைது முப்பதாயிரம் அபராதம் விதித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

Anaicut, Vellore | Jun 11, 2025