ஓசூர்: ஆம்னி பேருந்தில் 2 கிலோ கஞ்சா கடத்தல் - வாலிபர் கைது
பெங்களூருவில் இருந்து பாண்டிச்சேரிக்கு ஆம்னி பேருந்தில் கஞ்சா கடத்திச் சென்ற திண்டுக்கல் வாலிபர் ஜோபின் டொனால்டை, ஓசூர் சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.