திருவண்ணாமலை: 2 செ.மீ உயரத்தில் புல்லாங்குழல் வாசிக்கும் விநாயகர்! வியக்க வைக்கும் கலை
திருவள்ளூரைச் சேர்ந்த கலைஞர் டி.கே. பரணி, சந்தன மரத்தில் உருவாக்கியுள்ள நுண் சிற்பம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெறும் 2 செ.மீ உயரத்தில் விநாயகர் புல்லாங்குழல் வாசிப்பது போல செதுக்கப்பட்டுள்ள இந்த அதிசயம் காண்போரை வியக்க வைக்கிறது.