திருப்பத்தூர்: திருப்பத்தூரில் களைகட்டும் பசுமை வார சந்தை: காய்கறிகளை ஆர்வத்துடன் வாங்கும் மக்கள்
திருப்பத்தூர் அரசு தோட்டம் பகுதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் பசுமை வார சந்தையில், இயற்கை விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். திருப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்கு காய்கறிகளைக் கொண்டு வருகின்றனர்.