உத்தமபாளையம்: கம்பத்தில் சாலையில் குவிந்த குப்பைகள்; அகற்ற எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா அதிரடி உத்தரவு
தேனி மாவட்டம் கம்பத்தில் சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையொட்டி எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா நேரில் ஆய்வு செய்து, குப்பைகளை அகற்றவும், குப்பை கொட்டுவதை தடுக்கவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.