நாட்றாம்பள்ளி: நாட்றம்பள்ளி: அதிபெரமனூர் அரசு பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்
நாட்றம்பள்ளி அதிபெரமனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை எம்.எல்.ஏ கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார். போதை தடுப்பு மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.