தென்காசி: காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: 3 போலீசார் சஸ்பெண்ட்! என்ன நடந்தது?
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மர்ம மரணம். ஆய்வாளர் உட்பட 3 பேர் அதிரடி சஸ்பெண்ட். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம். நீதிபதி நேரில் விசாரணை. என்ன நடந்தது என்பது குறித்த முழு விவரம் இதோ.