திருவண்ணாமலை: கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ். பாபு திடீர் மருத்துவமனையில் அனுமதி! உடல்நிலை எப்படி?
மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவின் தற்போதைய உடல்நிலை குறித்து எம்.ஜி.எம் மருத்துவமனை முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர் தற்போது சீராக இருப்பதாக தகவல்.