பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கிணறு அமைக்க அரசு மானியம்: உடனே விண்ணப்பிக்கவும்!
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க 60% வரை மானியம் வழங்கப்படுகிறது. கொளக்காநத்தம், வடக்கலூர், வரகூர் பகுதி விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9597639394 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.