திருப்போரூர்: கேளம்பாக்கம் - வீராணம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: மக்கள் கடும் அவதி
திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் - வீராணம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மந்தமாக நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.