பெரம்பலூர்: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு இலவச மென்பொருள் பயிற்சி: உடனே விண்ணப்பியுங்கள்!
பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வெற்றிப்படி திட்டத்தின் கீழ் இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சென்னை, கோவை, மதுரையில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உறுதி. தகுதியுடையவர்கள் www.tnadw.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.