ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி: இடி இறங்கியதால் ஒரே இரவில் நிரம்பிய ஏரி - பொதுமக்கள் ஆச்சரியம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே வறண்ட நாகல்பட்டி ஏரியில், இடி இறங்கிய அதிர்வால் நீரூற்றுகள் திறக்கப்பட்டு ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி அப்பகுதியில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.