திருவண்ணாமலை: செய்யாறு: பெட்டிக்கடையில் 6 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
செய்யாறை அடுத்த மோரணம் காவல் சரகப் பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.