திருப்பத்தூர்: திருப்பத்தூர் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்: நீர்நிலைகளை தூர்வார ஆட்சியரிடம் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நல்லசிவன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் நீர்நிலைகளை தூர்வாருதல், ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் உர விநியோகம் தொடர்பான கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.