திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை: எந்தெந்த பகுதியில் எவ்வளவு மழை?
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு குறித்த தகவலை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது. திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்டறம்பள்ளி மற்றும் ஆலங்காயம் பகுதிகளில் பதிவான மழையின் விரிவான விபரம் இங்கே.