வேடசந்தூர்: நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதி பலி
வேடசந்தூர் அருகே தம்மனம்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் மோதிய விபத்தில் கொன்னாம்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.