ஆண்டிமடம்: நாகம்பந்தல் பள்ளி மாணவர்களுக்கு ஒரே பாதை மோசம்னு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்
அரியலூர் நாகம்பந்தல் கிராம பள்ளி மாணவர்களின் பள்ளிக்குச் செல்லும் ஒரே பாதை மோசமான நிலையில் இருப்பதாக புகார்கள் வந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் நா.மிருணாளினி அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். மாணவர்கள் பாதுகாப்புடன் செல்ல 1.2 கி.மீ தூரத்தில் உள்ள தார் சாலை வழியை பயன்படுத்தும் அறிவுறுத்தலை வழங்கினார்.