பாளையங்கோட்டை: பீமா ஜுவல்லர்ஸ் மீது நடவடிக்கை: நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு
தங்க நகை சீட்டு திட்டத்தில் தங்கம் வழங்காத பீமா ஜுவல்லர்ஸ் நிறுவனம், வாடிக்கையாளருக்கு தங்கம் மற்றும் 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.