Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
बीजेपी
Gujarat
भाजपा
Accident
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
उत्तरप्रदेश
Pmmodi
Rahulgandhi
Uttarpradesh
Haryana
Cricket
Uttarakhand
सम्मान
Crimenews

திண்டுக்கல் கிழக்கு: புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பாடல்கள் பாடி உற்சாகம்

புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் 1997 இல் கல்வி பயின்ற மாணவர்களின் முன்னாள் மாணவர் இயக்கம் சார்பில் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தங்கள் பள்ளி நாட்களில் நடைபெற்ற அனுபவங்கள் தற்போது தொழில் வேலை அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் அவர்கள் பயின்ற நாட்களில் வெளிவந்த திரைப்பட பாடல்களை கரோக்கி மூலம் பாடி உற்சாகமாக கொண்டாடினார் 1961.1991 ஆண்டுகளில் கல்வி முடித்த முடித்த மாணவர்களும் கலந்து கொண்டனர்

MORE NEWS

திண்டுக்கல் கிழக்கு: புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பாடல்கள் பாடி உற்சாகம் - Dindigul East News