சிவகங்கை: குன்றக்குடியில் வேளாண்மையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்து இலவசப் பயிற்சி
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில், வேளாண் பயன்பாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த இலவச மாவட்ட அளவிலான பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.