வண்டலூர்: ஏரிக்கரையில் குப்பை: நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அதிருப்தி!
ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். நீதிமன்றம் தடை விதித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சப்படுகின்றனர்.