தேனி: குடிநீர் வழங்காததற்கு அலட்சியமாக பதில் கூறிய தேனி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ள தாக கவுன்சிலர்அறிவிப்பு
Theni, Theni | Jul 6, 2025 தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் முறையாக குடிநீர் வழங்காமல் வரி மற்றும் முழுமையாக வசூலித்த நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது அலட்சியமாக பதில் கூறிய அதிகாரிகளை கண்டித்து 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ண பிரபா ஐயப்பன் பொதுமக்களோடு சேர்ந்து காணும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது