Public App Logo
Profile Picture

SARAVANAN K

@thenisaravanan
124613Followers
11Following
தேனி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேனி பெத்தாச்சி விநாயகர் கோவில் விநாயகருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது
போடிநாயக்கனூர்: போடி அருகே திருமணமான இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை போலீசார், உத்தமபாளையம் RDO விசாரணை
தேனி: தேனி நகராட்சி அலுவலகம் அருகே இந்து எழுச்சி முன்னணி 11ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடந்தது
உத்தமபாளையம்: NTபட்டியில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரவில்லை என திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் - போக்குவரத்து பாதிப்பு
ஆண்டிப்பட்டி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டிபட்டி பகுதியில் ஆங்காங்கே பிரதிஷ்டை செய்து வழிபட வாகனங்களில் விநாயகர் திருமேனியை ஆரவாரத்தோடு எடுத்துச் சென்றனர்
தேனி: தற்காலிக செவிலியர் பணி இடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என தேனி கலெக்டர் அறிவிப்பு
பெரியகுளம்: நூலகம் அருகே குப்பை கழிவுகள் குவிப்பு - நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஆண்டிப்பட்டி: ஆண்டிப்பட்டி அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதி ராஜ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது
உத்தமபாளையம்: அனுமந்தன்பட்டி மலையடி வார பரமசிவன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது
ஆண்டிப்பட்டி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி க.விலக்கு GHல் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
உத்தமபாளையம்: ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
தேனி: வரும் 16ம் தேதி காலை 9 மணி முதல் 17ம் தேவி காலை 9 மணி வரை உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் உத்தமபாளையம் வட்டத்தில் நடைபெற உள்ளது
தேனி: வீரபாண்டி தனியார் மண்டபத்தில் அதிமுக கிழக்கு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
தேனி: தேனி பழைய பேருந்து நிலையத்தில் முதலமைச்சர் விஜயை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி: தேனி பழைய பேருந்து நிலையத்தில் முதலமைச்சர் விஜயை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி: PCபட்டியில் பெண்ணை கொலை செய்த நபர் கைது - போலீசார் சடலத்தை கைப்பற்றி தேனி க.விலக்கு GHக்கு அனுப்பி வைத்தனர்
தேனி: சின்னமனூர் தனியார் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தில் முறைகேடு - உரிய நடவடிக்கை எடுக்க முன்னாள் மாணவி CEO அலுவலகத்தில் குற்றச்சாட்டு
தேனி: TNEB SE அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது
உத்தமபாளையம்: தேனி, கம்பத்தில் தாய் மாமன் தங்க மோதிர திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
தேனி: அல்லிநகரம் நகராட்சி சமுதாய சமையல் கூடத்தில் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கம் தொடர்பான முன்னோட்ட பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு
தேனி: தேனி தனியார் மண்டபத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க 8வது மாவட்ட மாநாடு நடந்தது
தேனி: தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் ஒன்றிய அரசை கண்டித்து திக சார்பில் ஆர்ப்பாட்டம்
தேனி: தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் ஒன்றிய அரசை கண்டித்து திக சார்பில் ஆர்ப்பாட்டம்
தேனி: முத்துதேவன்பட்டியில் இம்மானுவேல் சேகரனின் 69 வது நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடந்தது - வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் பங்கேற்பு
தேனி: தேனி நேரு சிலை அருகே தமமுக கிழக்கு மேற்கு மாவட்டம் சார்பில் இம்மானுவேல் சேகர்னாருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது