சிங்கம்புனரி: புத்தக கொள்முதல் முறைகேடு: வெளிப்படையான விசாரணை தேவை - மு. வீரபாண்டியன் வலியுறுத்தல்
புத்தக கொள்முதல் முறைகேடு விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.