வேலூர்: வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் காதலனைப் பிரிந்த பெண் தீக்குளிக்க முயற்சி
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 10 ஆண்டுகளாகக் காதலித்து ஏமாற்றிய காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடப்பதைத் தடுக்கக்கோரி, கலைச்செல்வி என்ற இளம்பெண் தீக்குளிக்க முயன்றார். காவல்துறையினர் அவரை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.