திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கோலாகலம்
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் போட்டிகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் துர்கா தொடங்கி வைத்த இந்த போட்டிகளில், சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்றனர்.