பெரம்பலூர்: மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழப்பு - வி.களத்தூர் போலீசார் விசாரணை
பெரம்பலூர் மாவட்டம் தொண்டபாடியில் மின்னல் தாக்கியதில் விவசாயி ராமலிங்கத்திற்குச் சொந்தமான பசு மாடு உயிரிழந்தது. நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து வி.களத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.