அரியலூர்: அண்ணா வீரதீரப் பதக்கம்: விண்ணப்பிக்க டிசம்பர் 8 கடைசி நாள்!
தமிழ்நாடு அரசு வழங்கும் அண்ணா வீரதீரப் பதக்கத்திற்குத் தகுதியானவர்கள் https://awards.tn.gov.in மூலம் டிசம்பர் 8, 2026-க்குள் விண்ணப்பிக்கலாம். விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்.