போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி ஏரிகளில் தொடரும் மண் கொள்ளை: கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள ஏரிகளில் அனுமதியின்றி மண் எடுக்கும் செயலுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வட்டாட்சியரின் வாய்மொழி உத்தரவின் பேரில் மண் கொள்ளை நடைபெறுவதாகக் குற்றம்சாட்டியுள்ள மக்கள், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.