தருமபுரி: அதிரடி வேட்டை - 2 ரவுடிகள் கைது, 100 பேருக்கு எச்சரிக்கை!
தருமபுரி மாவட்டத்தில் நவம்பர் 9 முதல் 11 வரை நடத்தப்பட்ட சிறப்புச் சோதனையில் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், கண்காணிப்பில் இருந்த 100 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.