சேரன்மகாதேவி: வீரவநல்லூர்: போலீஸ் தாக்கியதாக வாலிபர் புகார் - எஸ்.பி. அதிரடி விசாரணை
வீரவநல்லூர் அருகே திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அந்தோணி என்ற வாலிபரை, போலீசார் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்தோணியின் வாக்குமூலத்தை பெற்று, முறையான விசாரணை நடத்தப்படும் என மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியன் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.