தாளவாடி: திம்பம் மலைப்பாதை: அதிக பாரம் ஏற்றிய 6 வாகனங்களுக்கு ரூ.1.38 லட்சம் அபராதம்!
ஈரோடு திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றி வந்த 6 வாகனங்களுக்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ். ரவிக்குமார் தலைமையிலான குழுவினர் ரூ.1.38 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.